மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை.. இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ!

today-june-30th-vegetable-price-in-chennai-koyambedu-market-see-here
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 08:21:00

சென்னை கோயம்பேடு மொத்த சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிலோ தக்காளி நேற்றைய தினத்தை விட இன்று கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.55-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்படுகிறது. பச்சை மிளகாய் கிலோவுக்கு 10ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:-

 

 

Trending News
Recent News
Prev
Next