ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியன் -2 புதிய பாடல்.. கண்களை பறிக்கும் விஷுவல்ஸ்..!

indian-2-new-song-that-attracts-the-attention-of-fans
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 15:12:00

இந்தியன்-2 படத்தின் காலண்டர் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் ‘கதறல்ஸ்’ மற்றும் ‘பாரா பாரா’ பாடல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், கபிலன் வைரமுத்து வரிகளில் சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ள காலண்டர் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Trending News
Recent News
Prev
Next